Tuesday, 8 June 2021

உவன் ,உவள்  மற்றும் உவை

அருமையான வார்த்தைகள்  "உவன்","உவள்  மற்றும் "உவை . அதாவது எங்கோ இருப்பவன்,இருப்பவள்  மற்றும் இருப்பவை .

யாழ் தமிழர்களிடம் இந்த சொல்லாடல் உண்டு என கேள்வி பட்டு இருக்கிறேன்.

 நம்மாழவார் அருளிய "திருவாய்மொழி" திவ்ய பிரபந்தத்தில் வருகிறது  இந்த சொற்கள்


நாம் அவன் இவன் யுவன் அவள் இவள் யுவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
விமலிவை இவை உவை அவை நலம் தீங்கு இவை
ஆம் அவை ஆய் அவை ஆய் நின்ற அவரே 

No comments:

Post a Comment