Tuesday, 8 June 2021

எம் ஜி  ஆர் திரை படத்தினால் வெற்றி பெற்றது பெரிய விஷயம் அல்ல. அனால் கருணாநிதி தனக்கு என்ற ஒரு மக்களை திரட்டி இருக்கிறார். எம்  ஜி  ஆர் இருமுறை கருணாநிதியிடம் தோற்று இருக்கிறார். 1980 பாராளுமன்ற தேர்தல் மற்றும் 1986 உள்ளாட்சி தேர்தல். எம் ஜி ஆர் வெற்றி பெற்ற தேர்தல்கள் எல்லாம் அவர் மீது ஒரு அனுதாப அலை இருந்தது.  கருணாநிதி 1972இல் MGRஐ  கட்சியை விட்டு நீக்கிய பொழுது ஒரு விஷயம் யோசித்து இருக்க கூடும்.  MGR கட்சியை கை  பற்றினால் கருணாநிதிஇடம் இருந்து கட்சியும் மற்றும் அரசும் கை விட்டு நிரந்தரமாக போய் இருக்கும். ஆனால் ஆட்சி போனாலும் கட்சி கையில் வைத்து கொண்டு இருந்த மிக பெரிய ஈர்ப்பு அவரிடம் இருந்தது. அதனால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடிந்தது.
தேர்தல் கூட்டங்களில் வரும் கூட்டத்தை பார்த்து எவ்வளுவு seat வரும் என்று சொல்லும் அளவுக்கு நுண்ணறிவு  இருந்தது. பிராமணர்களை எதிர்த்து பேசியபோதும், ப்ராஹ்மணர்கள் தி.மு.க வுக்கு வோட்டு போடா வைத்தார். ஒருவகையில் ப்ராஹ்மணார்கள் ஸ்டாக் ஹாம் சின்றோம்  மாதிரி அவரை நேசித்தனர். குறிப்பாக தஞ்சை ப்ராஹ்மணர்கள் அவருடைய ஓட்டு வங்கியாக இருந்தனர். இதற்க்கு மேல் அவருக்கு  என்ற ஒரு passion படிப்பதிலும், எழுதுவதிலும் , இலக்கியத்திலும் வைத்து இருந்தார். அரசியலில் வெற்றி பெற்றாலும் தோல்வி பெற்றாலும் இந்த passionai இவர் விட வில்லை. அதற்கும் மேலாக தன் பலம், மாற்றான் பலம், தன துணை பலம், மாற்றான் துணை பலம் துல்லியமாக கணிக்க கூடிய நுண் மாண் நுழை புலம் இருந்தது. 

ஒருவரின் நுண்ணறிவும் அதை பெரும்பாலான மக்களிடம் தேவையான விதத்தில் வெளிப்படுத்துவதில் தான் ஒருவர் இளமையாக தெரிகிறார். அந்த விதத்தில் தி.மு.க. வில் கருணாநிதி மிகவும் தள்ளாத வயதிலும் இளமையாக தெரிந்தார். 

இரண்டாவது கலைஞர இறந்து விட்டார்கள் (MGR  அண்ட் ஜெயலலிதா). இரண்டாவது MGR தன நினைவில்லாமல் வயோதிகதில் இருக்கிறார் (கலைஞர்)

No comments:

Post a Comment