|
சந்தியாவந்தனம்
|
உண்டு
|
உண்டு
|
|
|
ராமானுஜ தயாபாத்ரம் தனியன்
|
உண்டு
|
இல்லை
|
|
|
ஸ்ரீசைலேச தயாபாத்ரம்
|
இல்லை
|
உண்டு
|
|
|
ராமானுஜ நூற்றந்தாதி நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் அடக்கம்
|
உண்டு
|
இல்லை
|
|
|
வயதில் சிறிய ஸ்ரீவைஷ்ணவரை வயதில் மூத்த ஸ்ரீவைஷ்ணவர் செவிப்பது
|
இல்லை
|
உண்டு
|
தென்கலை - இரு ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒரு இடத்தில் இருக்கும் பொழுதுஅங்கே பெருமாள் வந்து விடுகிறார். அதனால் இருவரும் பெருமாளை செய்வப்பதாக அர்த்தம்
|
|
ப்ராஹ்மணர் அல்லாதார்களுக்கு ஸமாச்ரயணம்
|
உண்டு
|
உண்டு
|
|
|
ராமானுஜர் பற்றிய கதைகள் ஸ்ரீரங்கம் சென்ற பின்
|
பெரும்பாலும் இல்லை
|
உண்டு
|
ஸ்ரீரங்கம் சென்ற பின் ராமானுஜரை பற்றி எழுதப்பட்ட கதைகள் பெரும்பாலும் புனைய பட்டவர்களாக வடகலையரின் வாதம்
|
No comments:
Post a Comment