சிரிக்க சிரிக்க நீர் வரவழைத்த கிரேசி
அழ வைத்து கண்ணீர் மல்கியது உன் கடைசி
"Take things easy , Life is crazy " என்று உதிர்த்த சந்நியாசி
ஆகிவிட்டார் நித்ய வைகுண்ட வாசி !!
அழ வைத்து கண்ணீர் மல்கியது உன் கடைசி
"Take things easy , Life is crazy " என்று உதிர்த்த சந்நியாசி
ஆகிவிட்டார் நித்ய வைகுண்ட வாசி !!
No comments:
Post a Comment