Tuesday, 8 June 2021


 சேது ஸ்னாநம் 
 உண்டு 
 இல்லை 
 உப்புச்சாறு என்பார்கள் தென்கலையர்கள் 
 கோமியம் 
 உண்டு 
 இல்லை 
 சாணி சாறு என்பார்கள் தென்கலையார் 
 அபிவாதியே 
 உண்டு 
 உண்டு /இல்லை 
 ஒரு சமயத்தில் "ராமானுஜ தாசன்" என்று சொன்னால் போதும் என்ற ஒரு கருதும் உண்டு.
 வேதம் 
 உண்டு 
 உண்டு 

 சாத்வீக தியாகம்  (பாகவனேவ ..)
 உண்டு 
 இல்லை 

 பத்து ஆச்சாரம் 
 உண்டு / இல்லை 
 உண்டு /இல்லை 
 திருவஹீந்திபுரத்துக்கு தெற்கில் இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள், பத்து ஆச்சாரம் மிகவும் பார்ப்பார்கள். வடக்கே இருப்பவர்களிடம் அவ்வளவு கிடையாது 

No comments:

Post a Comment