உண்ட களைப்பில் தூங்கும் களிறு
தூங்கும் களிற்றின் செவி புகும் எறும்பு
எறும்பின் பார்வையில் சிந்திய சோறு
சிந்திய சோறு ஆனது உணவு
உணவின் ஈர்ப்பு பிழைத்தது களிறு
தூங்கும் களிற்றின் செவி புகும் எறும்பு
எறும்பின் பார்வையில் சிந்திய சோறு
சிந்திய சோறு ஆனது உணவு
உணவின் ஈர்ப்பு பிழைத்தது களிறு
No comments:
Post a Comment