Wednesday, 28 December 2016

மேற்கில் சூரிய உதயம்
மலைகளின் சரிவில்
ரயில் பயணம்
- சென்னை போகும் பொழுது மலை 5.30. அப்பொழுது மேற்கு தொலைவில் இருந்த ஒரு மலை (குன்று). ரயில் செல்ல செல்ல மலை பின் இருந்து தொடு வானை தொட்டு கொண்டு மறையும் சூரியன் மெல்ல கண்களுக்கு தெரியவந்து. ரயில் செல்ல செல்ல சூரியன் மெல்ல மெல்ல தெரிந்தது. அதாவது ஒரு மலையில் இருந்து ஒரு சூரியின் உதயம் போல் அழகாக இருந்தது அதுதான் இந்த மேற்கில் சூரிய உதயம் 

No comments:

Post a Comment