சில்லறை கலவரங்களில் நம்பிக்கை இல்லாதவர் தான் சில மாதங்களுக்கு முன்பு "வங்கி ஊழியரை வெளியேற்றவேண்டும்" என்று கடுமையாக பேசினார். ஜெயமோகன் நிதானமாக யோசித்து அந்த விஷயத்துக்கு தீர்வு எடுத்து இருக்கலாம். இந்த சிறு விஷயத்துக்கே இவ்வாறு பேசியவர் மிக பெரிய விடுதலை போராட்டத்திற்கு அக்னி குஞ்சு போன்ற இந்த சம்பவங்களை சில்லறை கலவரங்கள் என்று பேசுவது அவரின் உணர்வு இல்லா அறிவை நமக்கு அறிமுக படுத்துகிறது. உணர்வு இல்லா அறிவு அறிவீனம்.