Saturday, 11 July 2015

Hai-Ku

மழை நின்றது
குடை பிடித்தேன் 
மரம் 


நிசப்தமானது 
கண் விழித்தான் 
குறட்டை 

தலையில் கைபேசி 
வெளிச்சம் தேர்ந்தது 
எண்ணெய்